Thursday, March 01, 2007

BACK WITH BANG!!


So, after a long time… I have come to you with a hell lot of things. First of all I would like to introduce my logo for special features – Specials features means :-Its like bonus tracks in albums or நம்ம தமிழ் படத்துல வர குத்து பாட்டு or Cap10 படத்துல வர train scene or Song performed by rehman in his ost – இப்படி blade போட்டுக்கிட்டே போலாம்.. Fine let me stop with this.. So u should have come to conclusion it would be either enjoyable comedy or கடுப்பு. So i decided to put this logo for those kinda of post. இன்னும் நீங்க tubelightea இருந்தா, கீழே பார் :

Indiaglitznu ஒரு website இருக்கிறது, email forward messageல வர pics logoவ பாத்துதான் தெரியும். ஆனா இப்ப 1 weeka அந்த website தான் Most visited siteனு BBC Second flash newsa வந்திருக்கு..

அப்ப, first flash news enna? how indiaglitz became the most famous website? Only one answer – கரடி. These people please avoid seeing this: already வயத்து வலியோட இருகிறவங்க, கரடிய பக்க பயப்படுற குழந்தைகள், என்ன மாதிரி வேலவெட்டி இல்லாம இருக்காதவங்க.

http://images.indiaglitz.com/playerV2/vplayerV81.asp?vid=24561&category=5002

In conclusion, இது commedy பொருளா இருந்து அசிங்க படுரதுக்கு, இத கருணை கொலை பண்ணிடலம்.. மனசு செரியில்ல அப்புறம் வரேன், bye..

No comments:

Post a Comment